தஜிகிஸ்தான் நாட்டில் காலை 6.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. உலகில் நிலச்சரிவுகள், வெள்ளம் ...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கியது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் ...
மராட்டியத்தில் காலை 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணாமாக மராட்டியத்தில் பர்பானி, நாந்தேடு , ஹிங்கோலி, வாஷிம் மற்றும் யவத்மால் ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் , நிலநடுக்கத்தின் ...