தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தநிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு ...
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க நேற்று பேருந்தில் வெளிநாட்டினர் சென்றனர். அந்த பேருந்தில் 27 ரஷியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், ஹர்ஹடா – கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சுற்றுலா பேருந்து மீது சாலையில் ...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கூடாரமாக செயல்படுகிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அடிக்கடி தொழில்போட்டியால் மோதல்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், , மச்சாலா நகரின் எல் ஓரோ சிறைச்சாலையில் இரு பிரிவைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கையெறி குண்டு ...