ஒன்ராறியோ அரசு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 8% மாநில இணக்கமான விற்பனை வரியை (HST) முழுமையாகத் திருப்பித் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ரொறன்ரோ மற்றும் ஸ்காபரோ முழுவதும் பல குடும்பங்களுக்கு தாம் சொந்தமாக வீடு வாங்கும் கனவை நனவாக்க உதவும். புதிய வீடு ...
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கைதான ...
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் மோதி விபத்திற்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் சறுக்கியபடி சென்று வெடித்து தீப்பிடித்தது. மேலும் அருகில் ...