நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். ...
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு ...
சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ...