பொதுக் கூட்டம் அன்புடையீர், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவும் 12.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடம் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருவோம். பொதுக் கூட்டத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவர்கள் ...
செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ, பலத்த காற்று காரணமாக ...
கென்யாவில் ஹெலிகாப்டர் மலையில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டில் பல்வேறு தேசிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை பார்வையிட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வனப்பகுதிகளை ...