தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் ...
அதிக பணத்திற்கு அவற்றை விற்று மகிழ்ந்த மீனவர்கள் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-10-2026) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 350 கிலோ எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் நேரடியாகக் கலந்துகொண்டு அவர் பற்றிய நினைவுரையை ஆற்றினார் அண்மையில் யாழ்ப்பாணத்தில் காலமான அரசியல் ஆய்வாளரும் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தின் தலைவருமான சி.அ.யோதிலிங்கத்தின் மறைவையொட்டி அவருக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சிட்னி ரெக் ...