விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இந்தப் படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், யுகி சேது, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் ...
சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கும் படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தப் படத்தில் பவ்யா திரிகா நாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். பூஜிதா பொன்னாடா, ஜெயப் பிரகாஷ், ...
ரஜினிகாந்த நடித்துள்ள “ஜெயிலர் 2” படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், மிர்னா மேனன், விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை ...