கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1980ம் ஆண்டில் பாராதிஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியாரக அறிமுகமாகி, இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற ஹிட் பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். இதுவரை சுமார் ...
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி தனது பாராட்டுகளை வைகோ தெரிவித்தார். ...
புதிய வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் பட்டியலில் சேருவதற்காக ‘படிவம் 6’-ஐ பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள், தங்கள் பெற்றோரின் திருத்தப்பட்ட வாக்காளர் அட்டை விவரங்களையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ...