விஜய்யின் ‘திருப்பாச்சி’ திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடாகிறது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் ...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படம் ஆக.ஸ்ட் 20ம் தேதி வெளியாகிறது. ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி ...
பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் ஆகியோர் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ...