தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் மாத இதழான `இனிய நந்தவனம்` டென்மார்க் சிறப்பிதழ் வெளியீட்டு விழா 20ம் திகதி சனிக்கிழமையன்று மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது. மென்மார்க் தேசத்தில் வாழும் மூளாயை பிறப்பிடமாகக் கொண்ட நடன ஆசிரியையும் சமூக சேவகியுமான ஆர் சசிதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ...
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதிய பொறுப்புகளை பலருக்கும் வழங்கி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபருக்கான சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் லிண்ட்சே ஹல்லிகனை, விர்ஜீனியா மாகாணத்தின் கிழக்கு மாவட்டத்திற்கான வழக்கறிஞராக ...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் ...