யாழ்ப்பாணம் – மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் A பிரிவில் 7 கழகங்கள் பங்குபற்றி போட்டியிட்டு இருந்தன. இறுதி ...
அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றயைதினம் மனைப் பொருளில் கண்காட்சி சிறப்பாக இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கற்பனைத்திறன் கொண்ட ஆக்கங்கள் பலவும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இவ்விழாவில் மாணவரின் பாரம்பரிய உணவுத் தயாரிப்புக்கள் பலரையும் கவர்ந்தன. இங்கு பிரதம ...
…1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது — (கனகராசா சரவணன்) வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிசார் 21ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை பகல் முற்றுகையிட்டு ...