பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அரச பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனுர ...
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் 01-12-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று கற்கோவளம் கிராம சேவகர் ...
(கனகராசா சரவணன்) 13 திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என ...