வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கட்கிழமை 2ம்திகதி அன்றையதினம் 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின் நிதியுதவியில் இருந்து, குருபரன் சுப்பிரமணியத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஈழத்துச் சிதம்பரத்தின் மாணிக்கவாசகர் மடத்தில் சமைக்கப்பட்ட உணவு, பொதிகளாக்கி பிட்டியல முன்பள்ளி, சுவாமி ...
-தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-12-2024) இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் ...
(கனகராசா சரவணன்;) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுண்ணாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ...