போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சர்வாதிகார போக்கோடு செயல்பட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் 13 கோடி மக்களின் பெயரை வாக்காளர் ...
இடைத்தேர்தல் வெற்றியால் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமென ரங்கசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். வாக்கு அளித்த தட்டாஞ்சாவடி தொகுதி வாக்காளர்கள் ...
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்களென எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். உலக பெரும் பணக்காரான எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். “எனது ஸ்டார்லிங்க் நிறுவனம் 165 நாடுகளில் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. ...