நடராசா லோகதயாளன் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் வட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்படித்த காரணத்தால் இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 250 ரூபாவில் இருந்து 350 ரூபாவாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை சிறையில் சிறை வைக்கப்படும் இந்திய மீனவர்களிற்கான ...
நடராசா லோகதயாளன். இன்று எமது கையிலே ஆயுதம் இல்லை. இதற்காக தமிழ் மக்கள் பொருளாதாரத்தை ஆயுதமாக எடுக்க வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கறுப்பு ஜீலை நிகழ்வின் 41ஆம் ஆண்டு நினைவு கூறல் யாழில் தந்தை செல்வா கலையரங்கில் ...