(மன்னார் நிருபர் எ ஸ்.ஆர்.லெம்பேட்) (25/05/2024) மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த 22ம் திகதி புதன்கிழமை ...
பு.கஜிந்தன் முதல் தடவையாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பி பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் 23-05-2024 ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இந்த போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன. இதில் பாடசாலை சார்பாகவும் ஒரு அணி பங்குபற்றியதுடன், பழைய ...
இளங்கலைஞர் மன்றத்தின் குருவும் நிறுவனருமான சங்கீத பூஷணம். இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவியும் எமது அன்புப் புதல்வியுமாகிய லிலானி தங்கவடிவேலு அவர்களது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் 01-06-2024 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு 1120 Tapscott Road, Unit-3, Scarborough, M1X 189 என்னும் விலாசத்தில் ...