பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் 14-09-2023 அன்று காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த ...
“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும்- பண் நான்கும் பண் நின்ற கூத்துப் பனினொன்றும் – மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொன்தொடி மாதவி தன் வாக்கினால் ஆடு அரங்கின் வந்து” என்று நம்மவர்களின் ஆடல் கலை பயின்று வரும் மாணவச் செல்விகளின் அரங்கப் பிரவேசம் பற்றி புகழ்ந்து எழுதவும் பாராட்டவும் ...
சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக ...