‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் வங்காள தேச உள்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பிராந்திய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ...
பராகுவே மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. தைவானுடன் தூதரக உறவைத் தொடர்வதால் பராகுவே, பெலீஸ் நாடுகள் மீது சீனா அதிரடி பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பராகுவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் குஸ்தாவோவில் லேட், பெலீஸ் வெளியுறவு அமைச்சர் பிரான்சிஸ் பொன்சேகா ஆகியோருக்கு சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ...
பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரேசில் அதிபர் தேர்தலில் மெட்டா நிறுவனம் தலையிடுவதாக அதிபர் லுலா அதிரடிக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார். வரும் 25-ந்தேதி அதிபர் தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் முதற்கட்ட தேர்தலில் 47.03 சதவீதம் வாக்குகள் ...