பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது ரூ.98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் புதிய கழிவு நீர் குழாய்களை பதிப்பதற்காக அண்டர்கிரவுண்ட் அறையின் சுவரில் துளையிடும் பணியில் ...
சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”படம் 4 நாளில் ரூ 150 கோடி வசூலித்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா ...
லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தை மகேஷ் பாபு பாராட்டினார். லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் பாராட்டுக்களைப் பெற்று வரும் இப்படத்தை, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு பார்த்துவிட்டு தனது ...