காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்யென தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ...
நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் -க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், நிதி ...
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பிபல்கோட்டி அருகே உள்ள மாயாபூர் பகுதியில் தெஹ்ரி நீர்மின் கழகம் சார்பில் நீர்மின் திட்டத்திற்காகச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை காலை பணியாளர்கள் சுரங்கப்பாதை ...