அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இண்டியானா மாகாணத்தின் ஹமில்டன், ரெவன்வுட் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ...
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதமடைந்தன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் எகு ஆலையின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 4 ...
அயர்லாந்து நாட்டில், எதிர் திசையில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதியில் எம்9 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பயண திசையில் இருந்து விலகி, எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, எதிரே ...