உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்திலும் இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரருமாக இருப்பவர் கவுதம் அதானி. குஜராத்தை சேர்ந்த இவரது நிறுவனங்கள் இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் சுரங்கம், துறைமுகங்கள், மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏறுமுகத்தில் ...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் அண்டை நாடான ரஷியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போரில் அமெரிக்கா ...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து ...