பசுமை அமைதி விருதுகளுக்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற் கல்வி, சூழல் விழிப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்குரிய பசுமை அமைதி விருதுகளைத் ...
பு.கஜிந்தன் 26-09-2024 அன்றையதினம் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண ...
((மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)) (26-09-2024) மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புக்கள் மற்றும் மாஸ் மினரல் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் உடன் பட்ட விடையமாக திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது, மக்களுக்கு திருப்திகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் பொது மக்களின் அனுமதியுடனும், மக்களின் ...