ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. ‘கோட்’ ...
டாக்டர், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ...
வைகை நதியை சீரமைக்க நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கேட்டு, மிரட்டல் வருவதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். மதுரை ஆதினத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக, ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார். வைகை நதியை சீரமைக்க, நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மிரட்டல் வருவதாக அப்போது அவர் தெரிவித்தார். ...