2021 ஆம் ஆண்டு வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் லிஃப்ட். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இயக்குனரான வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ...
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் ...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்தார். இப்படம் மட்டுமில்லாமல் இதில் ...