காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ...
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியில் உள்ள கிராமங்களை எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை சூழ்ந்தது. அதேபோல், எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளிவந்தது. இந்நிலையில், எரிமலை வெடித்த சம்பவத்தில் 9 பேர் ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் ...