அரசாங்கம் போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது ...
யாழிலிருந்து நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து மீன் வளங்களை அபகரித்துச் செல்வதை தடுக்கும் வல்லமை இலங்கை கடற்படையிடம் இல்லை என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தமது மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியாத கடற்படை எப்படி இலங்கை நாட்டை ...
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இந்த நிலை ஏற்படுவதோடு கடல் ...