ரொறன்ரோ மாநகர மேயராகப் பணியாற்றிய ஜோன் ரோரி தனது அலுவலகத்தை விட்டு வெள்ளிக்கிழமை மாலை நிரந்தரமாக விலகுகின்றார். ரொறன்ரோ மாநகர மேயராகப் பணியாற்றிய ஜோன்டோரி நேற்று முன்திினம் புதன்கிழமை மாலை தனது ராஜினாமா கடிதத்தை நகர எழுதுநரிடம் ( City Clerk ) சமர்ப்பித்தார். தான் பதவி விலகுவதாக ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-4) “ரணிலை ஒழுங்காக சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க விட்டிருந்தால் சமாதானம் வந்திருக்கும் அல்லது போரழிவு இல்லாமல் புலிகள் அழிந்திருப்பார்கள்” என்று சுனேத்ரா பண்டாரநாயக்க, தன் சகோதரி சந்திரிகாவை திட்டினார். “நான் சமாதானத்தை கொண்டு வர 2000ம் வருடத்தில் தீர்வு பொதி கொண்டு வந்த போது, ...
மனிதர் பல பிறவிகளாக தம் துன்பம் தீரவேண்டுமென பக்தி செய்து கொண்டு வருகின்றனர். அதில் சிவராத்திரி விரதமும் சிவனைக் குறித்து அனுட்டிக்கும் மகத்துவமான விரதமாகும். பக்தியின் சம்பிரதாயங்கள் அனைத்தும் இறைவனைப்பற்றி தம் பதிவுகளில் இருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். பலவீனத்தால் பாவம் செய்கின்ற மனிதர் தமக்கு தெரிந்த வழியில் ...