தற்போது ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் பயின்று வரும் பிரணவியின் பொழுதுபோக்குகள்:- புகைப்படங்கள் எடுத்தல், டிஜிட்டல் முறையிலான கலைப் படைப்புக்களை தயாரித்தல், அழகுக் கலை மற்றும் உடையலங்காரம் ஆகியன Branavi Ravi Atchuthan – Canada Branavi’s hobbies are Photography, Digital Creation, Baking Makeup/Fashion. ...
தனது பன்முக திறமைகளால் கனடாவில் இளையோர் மத்தியில் நன்கு அறிமுகமான அர்ச்சனா தற்போது புகழ்பெற்ற யோர்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பயின்றுகொண்டிருக்கின்றார். நடிப்பு, எழுத்து, நடனம் ஆகிய துறைகளில் திறமைகளைக் கொண்ட இவர், ஒரு சமூகத் தலைவியாக உயர்ந்து அதிக சேவையாற்ற வேண்டும் என்று கனவு காண்பவர். ...
நக்கீரன் கோலாலம்பூர், மே 27: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவோ இந்த இரு அணிகளையும் சாராமல், பஞ்சசீல கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் முன்வைத்து, மூன்றாம் உலக நாடுகள் என்ற ...