சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ...
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பிரான்சிஸ் (வயது 115). அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதானவராக அறியப்பட்ட இவர் உலகின் மூன்றாவது வயதானவராகவும் இருந்தார். கடந்த சில நாட்களாக எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். 5 தலைமுறைகளைக் கண்ட ...