அமரர். சத்தியமூர்த்தி சத்தியசீலன் (ஐயனார் கோவிலடி – சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதி ஏஜன்சி) இன்றிலிருந்து முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னால் ஒரு சித்திரா பௌர்னமி நாளில் உன் இதயத்தை துளைத்துச் சென்ற அந்த சிங்களச் சிப்பாயின் சன்னங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் உயிர்களை குடித்துக் கொண்டே இருக்கின்றன ...
கனடா நக்கீரன் காலம் என்பது கறங்கு போல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய், மாற்றிடும் தோற்றம் மறந்தனை போலும் (மனோன்மணியம்) அதாவது காலம் என்பது காற்றாடி போன்றது. இன்று மேல் நிலையில் இருப்பவர்கள் நாளை கீழ் நிலைக்கு வரலாம். அதேபோல் இன்று கீழே இருப்பவர்கள் நாளை மேல்நிலைக்கு ...
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ...