23-04-2021 கதிரோட்டம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வாழ்க்கை என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. வடக்கு கிழக்கு மக்கள், இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதை நாம் காண்கின்றோம். மேல் தட்டு மக்கள் மற்றும் நடுத்தர ...
ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ...
கனடாவின் மனித உரிமைகள் மற்றம் சுதந்திரத்திற்கான சாசனம் ஆகியவற்றின் 39வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் கனடாவின் முன்னாள் பிரதமர்களின் ஒருவரான கௌரவ ஜீன் கிறிட்டியன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றார். Dear Friends, Join me this Saturday, April 17 at 12:30pm to celebrate the ...