கனடாவில் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்ற எமது கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார் என அறியப்படுகின்றது. இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்று பின்னர் ஒன்றாரியோவில் அதற்குரிய அனுமதியையும் சான்றிதழையும் பெற்று கனடாவில் தனது ...
இணையமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசு, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து, ரொறன்ரோ நகரில் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதன் மூலம் மேலும் இணைக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களை உருவாக்க முடியும். இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, ஸ்கார்பரோ—ரூஜ் பார்க் ...
ஒன்றாரியோ மாகாணத்தின் முக்கிய நகரங்களாக உள்ள ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களின் எல்லைக் கோடாக விளங்கும் ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசும் நிதியுதவி வழங்குகிறது. நீண்ட காலமாக பல காரணங்களுக்காக இந்த வீதி விஸ்த்தரிப்பு என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு மிக அவசியமானதாக கருதப்பட்டு ரொறன்ரோ நகரசபை. ...