ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்டம் அதிவேகமாக 35 கோடி பார்வைகளை கடந்துள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ...
இளன் இயக்கி நடிக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது. இப்பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை ...
வைபவ் நடிக்கும் ‘மாறுவேஷம்’ படத்தின் ‘கருப்பு ஆடு’ பாடல் வெளியானது. ‘சென்னை 28, சரோஜா, கோவா’ படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத மான்’ ...