சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு நாடுகளை சிவில் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேநேரம் ...
கப்பல்களை தாக்கினால் ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா அழிக்குமென டிரம்ப் மிரட்டியுள்ளார். ஈரான்-அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தொடங்கி 11-வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக் குதல்கள் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனிடைய அமெரிக்க அதிபர் ...
நடிகர் கவின் மற்றும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார். விக்னேஷ் சிவனின் ...