நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் மற்றும் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர், தமிழ்த்தேசிய செயல்வீரர் வழக்கறிஞர் இரா. தேவா ஆகியோரது நினைவைப் போற்றும் விதமாக 21-08-2021 அன்று, காலை 10 ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.20: நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கனடாவின் உதயன் இதழ், மலேசியவாழ் தமிழ் நெஞ்சங்களுடன் இணைந்து புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. அம்னோ கட்சியின் தேசிய உதவித் தலைவரும் 13-ஆவது துணைப் பிரதமராக பொறுப்பு வகித்தவருமான இஸ்மாயில் நாளை சனிக்கிழமை ...
20-08-2021 கதிரோட்டம் உலகில் ஆயுதங்களுடன் திரியும் மிகவும் ஆபத்தான மதவாதிகள் என்று கருதப்பட்ட தலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானின் மலரப்போகின்றது என்ற செய்தி வெளியாகி சில நாட்களே ஆகின்றன. ஆனால் தமிழீழம் என்ற எம் மக்களின் கனவு உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நின்று அரங்கேற்றிய சர்வதேச அரச பயங்கரவாதத்தின் ...