(மன்னார் நிருபர்) (26-12-2022) சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற இன்றுடன் 18 வருடங்கள் ஆகின்ற நிலையில் தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. அதற்கமைய மன்னார் மாவட்டத்திலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றன. மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மன்னார் ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.28: மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய பருவ-இணைய ஊடகமான உதயன் சார்பில் முதற்கண் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ரோயல் சிலாங்கூர் கிளப்-இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்தச் ...
மலேசியா உணவக உரிமையாளர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார் -நக்கீரன் பெட்டாலிங்ஜெயா,டிச.28: நாட்டில் புதிதாக அமைந்துள்ள மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர், இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டிருப்பதால், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க(பிரிமாஸ்)த்தினர் நீண்ட காலமாக ...