புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது. புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான். அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது. அவ்வாறு காட்ட வேண்டிய ...
‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம் “யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தொடர்ச்சியாக அந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவருமான ‘கோப்பாய் சிவம்’ என்ற புனைபெயரைக் கொண்ட சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் சமய அறிவி;யலையும் சமூக அறிவியலையும் சமாந்தரமாக தனது கைகளில் எடுத்துக் கொண்டவர்எ அத்துடன் அவற்றை தொடர்ச்சியாக ...
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு ஈரோடு -வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேருக்கு த. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்தும் பதிப்பித்தும் வெளியிட்ட ‘விடுதலை வேள்வியில் தமிழகம் எனும் இரண்டு பாகங்களும் 1200 பக்கங்களும் அடங்கிய நூல் வழங்கப்பட்டது. இந்நூல் வழங்கும் நிகழ்வை அர்த்தமுள்ளதாகவும், மாணவிகளுக்குப் ...