ஜெகதீஸ்வரன் டிஷாந்த் மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் 23-12-2022 இரவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
அண்மைய நூல் வெளியீடு ஒன்றின் அனுபவ அடிப்படையில் இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். மிகுந்த பனிப்பொழிவால் கடும் குளிரும் வழுக்கலும் அதிகமாய் இருந்த நாள் அது. அழைப்பு வந்ததே என்றதற்காக மட்டும் அல்ல புது நூலைப் பெறும் ஆர்வமது உந்தியதால் கனமான அந்த நூலுக்கு கனகாசு கொடுக்க வேண்டும் என்ற ...
மன்னார் நிருபர் (24-12-2022) நாத்தார்,புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் 284 ...