மன்னார் நிருபர் (04-12-2022) மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் , கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் மன்னார் துயர் ...
(4-12-2022) இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் பிரதேச மக்களின் கால்நடை வாழ்வாதாரங்களை கடத்தி இறைச்சிக்கு பயன்படுத்திய இருவர் இன்றைய தினம் நட்டாங்கண்டல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் அண்மைக்காலங்களில் குறித்த பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களின் கால்நடை வாழ்வாதாரங்கள் காணாமல் போகின்றமையும், ...