மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக, டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். ...
“தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும் இணைந்து கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தெரிவு செய்வார்களென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் ...
‘காலையில் எழுந்தால் தனது கட்சி உறுப்பினர்கள் என்ன திருகுதாளம் செய்திருப்பார்களோ’ என்ற கவலையுடன் தான் நான் எழும்புகிறேன்’ என்று ஸ்டாலின் கூறி முழுதாக 1 வாரம் கூட ஆகவில்லை. மீண்டும் தி.மு.க பெரும் சர்சையில் சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை 26ம் திகதி ராமேஸ்வரம் அருகே மண்டபம் அருகே பொலிசார் ...