வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ரூபா 100,000 நிதி அன்பளிப்பின் மூலம் மன்னக்குளம் மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தமது பிரதேசத்தை சேர்ந்த மாங்குளம் மகா வித்தியாலயம், கனகராஐன்குளம் மகா வித்தியாலயம் மற்றும் யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்று வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ...
ஸ்காபுறோவில் திருமதி மகேந்திரன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ இயங்கும் ‘கனடா தமிழ்க் கலைக் கல்விச்சாலை’ நடத்திய இவ்வாண்டிற்குரிய ‘மருதம்’ பல்சுவைக் கலைவிழா அண்மையில் கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் இங்குள்ள பல்வேறு நுண்கலை ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் மாணவர்களின் இசை நடன ...
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற சாமிமலை கவரவில தேசிய பாடசாலைக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்பண நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. ஜெயபாலன் தலைமையில் கடந்த புதன்கிழமை (30.11.2022) இடம்பெற்றது. பெருந்தோட்ட கல்விக்கான இணைப்பாளர் திரு. ஆ.பி.சந்ரசேகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ...