இலங்கை கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர் அறிமுக விழாவில் கடந்த 25 ஆண்டுகளாத இலக்கியப்பணியும் இதழியல் பணியும் ஆற்றிவரும் இனிய நந்தவனம் இதழின் பிரததசிரியர் நந்தவனம் சந்திரசேகரனுக்கு “மொழிக்காவலர்” என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் ...
– மூவின சமூகத்தினரும் பங்கேற்பு (19-09-2022) இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை 19-09-2022 அன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை ...
(19-09-2022) வவுனியா சிவபுரம் புனித யாகப்பர் ஆலயம் மீண்டும் புதிய கட்டுமான பணிகளோடும், திருத்தங்களோடு, புதிதாக வடிவமைக்கப்பட்டு திருவிழா ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு ஆலயம் மீண்டும் அர்ச்சிப்பு செய்யப்பட்டது, இவ்வாலயத்தை எமது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்நாயகம் அடிகளார் அர்ச்சித்து திறந்து வைத்தார். அர்ச்சிப்பு விழாவோடு வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ...