(மன்னார் நிருபர்) (21-12-2021) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்கள் ஆகியவற்றுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்றைய தினம் ...
(21-12-2021) யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை ...
(21-12-2021) தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது. 02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் 12-02-2021ம் ஆண்டு கொழும்பில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் ...