-நக்கீரன் கோலாலம்பூர், ஜன.04: ஜசெக செயல்மறவரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவக்குமார், சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பு வகிக்கத்தான் பொருத்தமானவரேத் தவிர, மலேசிய அமைச்சரவை உறுப்பினராகவோ அல்லது நலிந்த இந்திய சமுதாயத்தை அமைச்சரவையில் பிரதிநிதிக்கவோ கொஞ்சமும் தகுதி இல்லாதவறாகத் தெரிகிறார். இதை, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒரு ...
குடிநுழைவு தலைமை இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும்: -பொன்.வேதமூர்த்தி கோரிக்கை கோலாலம்பூர், ஜன.01: பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளரான சைட் ஃபாவாட் அலி ஷா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் இரவு 9:10 மணி அளவில், கோலாலம்பூர் லக்கி கார்டன் பெட்ரோனாஸ் நிலையத்திற்கு அருகில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் ...
சிவா பரமேஸ்வரன் – லண்டன் ஒப்பாரிக்கோச்சி, கசந்த கோப்பி, பஞ்சம் பிழைக்க வந்த சீமை, காலங்கள் சாவதில்லை போன்ற புத்தகங்களை வாசிக்க மனதில் தைரியமும் உறுதிப்பாடும் தேவை. அப்படியான வரலாற்றுப் பதிவுகள் 200 ஆண்டுகளாக நவகாலனித்துவ அடிமைகளாக இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் முதுகெலும்பு முறிய, ரத்தத்தை நீராக்கி, வியர்வையை ...