மலேசிய மடல் கோலாலம்பூர், டிச.17: மலேசியத் திருநாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழர்தம் பெருமைக்கு கட்டியம்கூறும் வண்ணம் அமையப் பெற்றுள்ள ஒரேக் கட்டடம் துன் சம்பந்தன் மாளிகை. அந்த மாளிகையை கட்டியெழுப்பிய பெருமைக்குரிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் 29 ஆம் ஆண்டு(2021) இலக்கியப் போட்டியின் முடிவுகள் அண்மையில் ...
]தமிழில் படைக்கப்படும் இக்கால இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் ஆன்மிகத்தை தழுவியே அமைகின்றன. அதனால், தமிழ் இலக்கியப் பாட்டையில் ஆளாளுக்கு பாத்தி கட்டிக்கொள்ளும் போக்கு அண்மைக் காலமாக வகைதொகை இல்லாமல் பெருகி வருகிறது. இந்நிலை அருக வேண்டுமென்றால், தமிழ் இலக்கியவாணர்களிடையே இனம், மொழி குறித்த சிந்தனை பேரளவில் மறுமலர்ச்சி காணவேண்டியது ...
-நக்கீரன் கோலாலம்பூர், நவ.05: கல்வியிலும் மொழிசிந்தனையிலும் மற்றும் இலக்கியப் படைப்பிலும் சமயம் கலவாதிருத்தல் சிறப்பு. மொழி அறிஞர்களின் பார்வையும் அதுதான். அந்த வகையில் மலேசிய அரச தமிழ் வானொலியான மின்னல் பண்பலையில் தமிழ் இலக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அமுதே தமிழே’ என்னும் நிகழ்ச்சியில் வாரம் தப்பாமல் சமய இலக்கியமும் இடம்பெறுவது ...