குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை நித்யா மேனன். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்திருந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது. விஜய் நடித்த மெர்சல் ...
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ...
‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இ.வி.கணேஷன்பாபு கதை, திரைக்கதை எழுதி ...