‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? என பதிவிட்டுள்ளார். ...
69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு ...
எச். வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அஜித்தும் உலக சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். இதனால் குழப்பமான ...