இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ...
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து ...
சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த பதிவேற்றம் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அந்த திரைப்படம் சென்னையில் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது ...