தேசிய திரைப்பட விருதுகளுக்கான ஜூரி உறுப்பினர்கள், விருது பெற்றவர்களின் பட்டியலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் ஒப்படைத்தனர். இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை ...
தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்தேவரகொண்டா. தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். விஜய்தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ...
நடிகர் ரஜினிகாந்தின் 170 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம், ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் பெருவெற்றி அடைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமும் தெரிவித்துள்ளது. ...